மரண அறிவித்தல்

Crus Page top.jpg

மன்னார் முள்ளிக்குளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பிரான்சிஸ் அந்தோனியா குரூஸ் (ஓய்வு நிலை முன்னாள் அதிபர், தூய அந்தோனியார் ஆண்கள் மகாவித்தியாலயம், கொழும்பு -13) அவர்கள் 22.05.2021 அன்று இறைபதம் அடைந்தார்.

 

அன்னார் காலஞ்சென்ற கிறிசாந்து பிரான்சிஸ் குரூஸ் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சின்னப்பு குரூஸ், நட்சத்திரம் லேம்பெர்ட் ஆகியோரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கிறிசாந்து குரூஸ், எலிசெபெத் குரூஸ் ஆகியோரின் அன்பு மருமகளும், ஜூலியானா, அருட்சகோதரி.மாசில்லா, காலஞ்சென்றவர்களான திரேசம்மா, கிளாரா ஆகியோரின் அன்பு சகோதரியும், அன்ரனற் (விஜி ) ராயன், காலஞ்சென்ற புவிமன்ட் குரூஸ் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஜுட் ராயனின் அன்பு மாமியாரும், நோயல் ராயன், ஜெசிக்கா ராயன் அன்பு பாட்டியுமாவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
அன்னாரின் நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் 
குடும்பத்தினர்

Vigil-Candle-removebg-preview.png
Vigil-Candle-removebg-preview.png
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: