- smithjayanth6
கொரோனா தொற்றினால் 05 நோயாளிகள் உயிரிழப்பு !

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்கள் முறையே 61, 76, 78, 86 மற்றும் 94 வயதுடையவர்கள உயிரிழந்துள்ளார்கள் இந்த நிலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது.மேலும் தொற்றில் இருந்து இதுவரை 84 ஆயிரத்து 969 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
25 views