வாள் வெட்டுக்கு இலக்காகி 03 பிள்ளைகளின் தந்தை பலி.

வடமராட்சி அல்வாய்.

வடமராட்சி அல்வாய் முத்துமாரி கோவிலடியில் வசித்து வரும் இரு குடும்பங்கள் பணத்தகராறு காரணமாக நீண்ட நாட்களாக வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்,

இன்று இந்த பிரச்சனை வாள் சண்டை வரைக்கும் போயுள்ளது இந்த சம்பவத்தில் வாள் வெட்டுக்கு இலக்காகி 31 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தை கௌசிகன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.


இவ்விரு குடும்பங்களும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் மேலும் 04 பேர் காயமடைந்து பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மதியம் 03 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

112 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: