ரயில் டிப்பர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு பயணித்த தபால் ரயில் நேற்று இரவு கனேவத்த ரயில் நிலையம் அருகே திடீரென ரயில் கடவையூடாக டிப்பர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் டிப்பர் சாரதி காயமடைந்துள்ளார்.


5 views