- smithjayanth6
கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் சூர்யா மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான நடிகர் சூர்யா வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார், சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகவும் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என்று பதிவிட்டிருந்தார்.
2 views