ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்.


இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (19) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழுவினால் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் 350,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இரண்டாவது செலுத்துகைக்காக கையிருப்பில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


10 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: