8 குழந்தைகள் கொலை தொடர்பான குற்றச்சாட்டில் தாதி லூசி லெட்பிட்டு நீதிமன்றில்


செஸ்டர் மருத்துவமனை தாதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்

8 குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட செஸ்டர்; மருத்துவமனை செவிலியர்  மேலும் 10 பேரை கொலை செய்ய முயன்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 30 வயதான லூசி லெட்பி என்றழைக்கப்படும் இவர்  2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் செஸ்டர் மருத்துவமனையின் புதிதா பிறக்கும் குழந்தைகள் பிரிவில் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டார்.

2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை மருத்துவமனையில் குழந்தை இறப்பு மற்றும் அபாயகரமான நிலமைகள்  தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மேல் சுமத்தப்பட்டிருந்தன. ஹெர்போர்டைச் சேர்ந்த தாதியான எம்.எஸ். லெட்பி, மருத்துவமனை மீதான விசாரணையின் நிமித்தம் செவ்வாய்க்கிழமை போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டு புதன்கிழமை மாலை குற்றம் குற்றம் பதிவாகியது.

விசாரணையின் போது தனது பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதியை உறுதிப்படுத்த மட்டுமே அவர் பேசியு;யார்.  வேவாறிங்ரன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி, வெள்ளிக்கிழமை செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவரை தொடர்ந்து காவலிலpட உத்தவிட்டுள்ளார்.

136 views0 comments
  • White Instagram Icon

Contact Us

Address

© Copyright  by Meiveli Drama School.

Tel: +44 7779039372

Email: meivelidrama@gmail.com

Yeading Lane, Hayes, UB4 9LE