விஷமிகளால் தாக்குதலுக்கு உள்ளான தாளையடி புனித அந்தோனியார் ஆலயம்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தாளையடி புனித அந்தோனியார் ஆலயம் நேற்று இரவு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு புனித பொருட்கள் வீசப்பட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு, அங்கு பொருத்தப்பட்ட CCTV கான கணனி களவாடப்பட்டுள்ளது.
இது மத ரீதியான குரோதமா அல்லது வேறு ஏதும் காரனங்களா என பிரதேச வாசிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க யாழ் ஆயர் இல்லமோ பொலிஸாரோ இது வரைக்கும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1,168 views