கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசா அலுவலத்தின் முக்கிய அறிப்பு.

கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப அலுவலம் திறந்திருக்கும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அலுவலகம் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்திருக்கும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அலுவகத்துக்கு வரவும் விண்ணப்பதாரிகள் முகக்கவசம் அணிந்து கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியினை பேண வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
10 views