ஸ்புட்னிக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக் V ரக கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அதன்படி, சுமார் 7 மில்லியன் ஸ்புட்னிக் V ரக கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.இதன்படி குறித்த தடுப்பூசிகள் 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
2 views