கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் தொடர்ப்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்.


கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பின் பக்க விளைவுகள் ஏற்படின் அது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விஷேட பிரிவுக்கு அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

011-3415985 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நாடாளுமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

13 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: