இலங்கையில் மேலும் 04 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர்.


இலங்கையில் மேலும் 04 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர்.

அதில், வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். வத்தளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அந்த யுவதி, கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

2 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: