கொரோனா தொடர்பான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்.கொரோனா தொடர்பான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட்-19 அல்லாத மரணங்களின் இறுதி சடங்குகள் 24 மணி நேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,குறித்த மரணங்களின் இறுதி சடங்கு நிகழ்வில் 25 பேர் மாத்திரமே பங்குகொள்ள முடியும் எனவும் சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


31 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: