கொரோனா தொற்றால் மேலும் 9 மரணங்கள்.


கொரோனா தொற்றால் மேலும் 09 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றால் ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 687-ஆக உயர்ந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


4 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: