கொரோனாவால் பாதிப்புற்று வீட்டிலிருப்போர் 1906க்கு தொடர்பு கொள்ளவும்.

சவேந்திர சில்வா.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இது வரை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாத கொரோனா தொற்றாளர்களை கொண்டு செல்வதற்காக 1906 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அத்தடன், 0112 860 002 அல்லது 0112 860 003 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.


17 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: