இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 559 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இன்று 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 91,724 ஆக உயர்ந்துள்ளது.
0 views