ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கை - பேராயரிடம் கையளிப்பு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பிரதி ஒன்று ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிக்கை தொடர்பில் கடும் அதிர்ப்பி வெளியிட்ட வருகின்ற கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எதிர்வரும் 07ஆம் திகதியை ஞாயிற்றுக்கிழமையை கறுப்பு ஞாயிறு தினமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 views