53 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல்.


இந்தோனேசியாவில் 53 பேருடன் நீர்மூழ்கிக் கப்பலொன்று இன்று காணாமற்போயுள்ளது. இந்த நிலையில் அண்டைய நாடுகளான அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரின் உதவியுடன் குறித்த கப்பலைத்தேடும் பணியில் இந்தோனேசியக் கடற்படையினர் ஈடுபட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


67 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: