நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.


நாட்டில் சில பிரதேசங்கள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


  • நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவிலுள்ள இஞ்சஸ்ட்ரீ கிராம சேவகர் பிரிவு

  • ஹட்டன் பொலிஸ் பிரிவின் போடைஸ் தோட்டம்.

  • கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிலுள்ள வில்லோரவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு.

  • கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை.

  • இரத்தினபுரி மாவட்டத்தின் கங்குல்விட்டிய கிராம சேவகர் பிரிவு

  • பொத்துப்பிட்டிய வடக்கு மற்றும் ஹப்புகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு .

  • களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொடை பொலிஸ் பிரிவிலுள்ள போம்புவல 728C, 728D, 728B, 728, 728F, 728A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

64 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: