திருகோணமலை மாவட்டத்தில் 06 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன.


திருகோணமலை மாவட்டத்தில் பல கிராம சேவகர் பிரிவுகள் , மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்பட்டன. இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிராதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

உப்புவெளி பொலிஸ் பிரிவில்-சுமேதங்கபுரம் கிராம சேவகர் பிரிவு, திருகோணமலை பொலிஸ் பிரிவில்- மூதோவ் கிராம சேவகர், கோவிலடி கிராம சேகவர், லிங்காநகர் கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன. சீனக்குடா பொலிஸ் பிரிவில்- கவட்டிகுடா கிராம சேவகர், யினாபே கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டன.

39 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: