• smithjayanth6

ஷங்கரின் அடுத்த பிரமாண்டம்.

Updated: Feb 15


இந்தியன் 2 படத்தை இயக்கி வரும் நிலையில் ஷங்கரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்குகிறார் ஷங்கர்.


பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வரும் ராம் சரண், அடுத்ததாக தனது 15-வது படத்தை ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கவிருப்பது திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் – ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது.

6 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli