புத்தாண்டு கொடுப்பனவு 5,000 ரூபாய்.


கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆளும் கட்சியின் எம்.பிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


2 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: