ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கிற்கான விசேட இறக்குமதி வரியானது 50 ரூபாவாக அதிகரிக்கப்பு.


நுவரெலியா மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடையானது ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கிற்கான விசேட இறக்குமதி வரியானது 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது .

இவ்வருடம் உருளைக்கிழங்கு செய்கையானது பாரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கான விசேட இறக்குமதி வரியானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .18 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: