இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னால் தமிழருக்கான சுகந்திர வேட்கை அமைப்பு ஆர்ப்பாட்டம்!


இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கைது மற்றும் தமிழர்கள் மீதான சித்திரவதைகளை உடனடியாக நிறுத்தக்கோரி இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவகத்துக்கு முன்னால் தமிழருக்கான சுகந்திர வேட்கை அமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று ஒழுங்கு படுத்தி இருந்தது.

ராஜபக்ச அரசாங்கம் 2009 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் தமிழர்களை கைதுசெய்து சித்திரவதை செய்து சிறைகளில் அடைத்து பின்னர் அவர்களின் வழக்குகள் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படாது சிலர் சிறைகளில் இறந்து வருகின்றார்கள். ஆனால் உலக நாடுகளுக்கு அரசியல் கைதிகள் யாரும் இல்லை என பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. மீண்டும் ராஜபக்க்ஸ அரசாங்கம் தனது கொடூர முகத்தினை அரங்கேற்றி வருகிறது. மேற்கத்தைய நாடுகள் உடனடியாக இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு இலங்கை மீதான பொருளாதார தடைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழருக்கான சுகந்திர வேட்க்கை அமைப்பு பிரித்தானிய அரசாங்கத்தை கோரி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


230 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: