தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைவீழ்ச்சி.

வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன்படி ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

3 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: