உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 7 நாட்களில் வெளியிடப்படும்.

கல்வி அமைச்சர் ஜி .எல் . பீரிஸ்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 7 நாட்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜி .எல் . பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

23 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: