எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் சந்திப்பு.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மத்தெரி ஆகியோருக்கு இடையில் இன்று (03) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு நடமாடும் மருத்துவமனைகள் பிசிஆர் இயந்திரங்கள் தீவிரகிசிச்சை பிரிவு கட்டில்கள் போன்றவற்றை வழங்குமாறு சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்றாவது கொரோனா வைரஸ் அலை காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியான காலத்தில் உள்ளது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் தீவிரசிகிச்சை பிரிவின் கட்டில்கள் பிசிஆர் இயந்திரங்கள் போன்றவற்றிற்கான அவசரதேவை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

4 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: