நாடாளுமன்றத்தில் இன்று எலிகடி பூனைகடி.

(video)


நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வாய்த்தகர்க்கத்தை அடுத்து சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

​அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான, விவாதம் இன்று (21) நடைபெறவிருந்தது.அது​தொடர்பில் ஆளும், எதிர்த் தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டமையால் சபை ந​டவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

26 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: