மே 1 முதல் 3ஆம் திகதி வரை புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.


கொவிட் தொற்று காரணமாக நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைளும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை மூன்று கட்டங்களாக ரத்துச் செய்யப்பட்டுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, கண்டி, காங்கேசன்துறை, பொலன்னறுவை, பெலியத்த ஆகிய பகுதிகளுக்கு முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளன. தூர பிரதேச ரயில் சேவைக்கான ஆசன ஒதுக்கீட்டு முன்பதிவு மிகவும் குறைந்த அளவில் இடம்பெறுவதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

4 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: