மூதாதையர் காலத்தில் வழிபட்ட வெண்கலத்தினாலான நாகதம்பிரான் சிலை கண்டுபிடிப்பு.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை.
யாழ்மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு ஆழியவளை சக்தி அம்மன்ஆலயத்தில் புதிதாக நாகதம்பிரான் ஆலய கட்டுமானப்பணி மேற்கொள்வதற்காக (2021.03.04) அன்று நிலத்தை ஆழமாக வெட்டிய போது சுமார் 10 அடி ஆழத்தில் மூதாதையர் காலத்தில் வழிபட்ட வெண்கலத்தினாலான நாகதம்பிரான் சிலை ஒன்றும் வெண்கல விளக்கு ஒன்றும் தோன்றியது. இவ் நாகதம்பிரான் வெண்கல சிலையின் தலை பகுதியில் இரண்டு இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருப்பது அவ் சிலையின் தனிச் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
32 views