• smithjayanth6

வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா இலங்கையை காப்பாற்றும்.


ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை தொடர்பாக எந்தவிதமான பாதகமானநிலைமை ஏற்பட்டாலும்,அவற்றை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா நிராகரித்து விடும் என சீனாவுக்கான சிறீலங்கா தூதுவர் பாலித கோஹன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இலங்கை தொடர்பாக கொண்டுவரவிருக்கும் பிரேரணைக்கு சீனா ஆதரவளிக்காது என்றும் ரஷ்யாவும் இந்த விடயத்தில் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறீலங்கா குறித்து இவ்வாறானதொரு அறிக்கையை விடுப்பதற்கு மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 views
TGTEnew-2.jpg
NYC Skyline BW

Breaking News:

Meiveli media's vision is to
Engage, Enlighten and Encourage Tamil Community towards open dialogue.
we produce shows on the basis of  Tamil community's culture, perception, economic condition, social networks, political and power structures, norms, values, demographic trends, history past experiences.

Subscribe to Our Newsletter

  • White Facebook Icon

© Meiveli