பயனாளர்களை அச்சுறுத்தும் WhatsApp Pink.


அண்மைக்காலமாக வட்ஸ்அப் செயலியை பின்க் நிறத்தில் பயன்படுத்தலாம் என்ற போலிச்செய்தியொன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் இந்த தகவலுடன் வட்ஸ்அப் பின்க் செயலியை பதிவிறக்கம் செய்யக் கூறி அதற்கான இணைய முகவரியும் வழங்கப்படுகிறது.

இதனை க்ளிக் செய்ததும், குறித்த ஸ்மார்ட்போனில் தீங்கு விளைவிக்கும் செயலி பதிவிறக்கம் செய்யப்படுவதாகவும் இதன் மூலம் பயனாளர்களின் விவரங்களை ஹக்கர்கள் திருடுவதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த செயலிக்கும் வட்ஸ்அப் நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என வட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ள​மை குறிப்பிடத்தக்கது.

13 views
PHOTO-2021-03-24-19-22-47_1.jpg
ADVERT SAMEIVELI ADVERTMPLE SIZE-1-.jpg
SUPER MELODY.jpg
MULLAI-1.jpg
NYC Skyline BW
POSTER FINAL ENGLISH.jpg

Breaking News: